கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 128,) சினிமா, தொலைக்காட்சி, நாடகம் என்று எல்லா ஊடகங்களிலும் பிரகாசிப்பவர் கிரேஸி மோகன். இதுவரை 25 நாடகங்களுக்கும், 35 திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.மோகனின் நகைச்சுவைக் கதைகள் அடங்கியுள்ள தொகுதி இது....