ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் ஊடே, அது தொடர்பான தகவல்களைக் கொண்டுள்ள மொழியாக்க நுால். தமிழில் எஸ்.வி.ராஜதுரை மொழியாக்கம் செய்துள்ளார்.போருக்கான பொருளாதாரக் காரணங்களுடன் துவங்குகிறது. துணை தலைப்புகளுடன் நீண்ட கட்டுரையாக அமைந்துள்ளது. உரிய ஆதாரங்கள் முறைப்படி அடுக்கப்பட்டுள்ளன....