Advertisement

சீறும் சூரியன் வெடிக்கும் காந்தப் புயல்!


சீறும் சூரியன் வெடிக்கும் காந்தப் புயல்!

₹ 100

எழுத்துரு அளவு:

சூரியனின் இயற்கையான செயல்பாடு, ஏற்பட்டு வரும் மாற்றங்களை விவரிக்கும் அறிவியல் நுால். சிறுவர் – சிறுமியர் படிக்க ஏற்ற வகையில் எளிய நடையில் சுவாரசியம் குன்றாமல் உள்ளது.சூரியனின் செயல்பாடு குறித்த ஒன்பது கட்டுரைகள் தொடர் போல உள்ளன. முதலில், சூரிய ஒளிப்புயல் பற்றி எழுதப்பட்டுள்ளது. அறிவுக் கண்ணை திறந்து விடும் விதமாக, அறிவியல் ரீதியாக கண்டறிந்த உண்மை செய்திகளை தருகிறது.தொடர்ந்து, இரவிலும் ஒளி வெள்ளம், காந்தப் புயல், வால் மீனின் வாலாட்டம், சூரிய சீற்றம் போன்ற தலைப்புகளிலும், சூரியன் குறித்து இந்தியாவில் நடக்கும் ஆய்வுகள் பற்றிய செய்திகளும் தொகுத்து தரப்பட்டுள்ளன.அறிவியல் உண்மைகளை அறியத் தரும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்