பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை பற்றி, பல துறை வல்லுனர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இன்றைய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை அளிப்பதாக எழுதியுள்ளார். அவரது சாதனைகளால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஒரு...