தொழில்நுட்பத்தை நகைச்சுவையாக விவரிக்கும் அறிவியல் நுால். கணித ரீதியாக பூட்டு, சாவியை புரிய வைக்கிறது.பாதுகாப்பு என கருதும் பொருட்கள், எந்த அடிப்படையில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது என விவரிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து பயன்படுத்துவோருக்கு, ஓ.டி.பி., சகஜமாகி விட்ட நிலையில், அதன்...