Advertisement

ஆனந்தமான அறுசுவை உணவுகள்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் முன்னோர், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற பழமொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்கள். அதற்கு அவர்கள், பாரம்பரியமிக்க உணவுகளை உண்டு, சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்ததே காரணம் ஆகும். இந்த புத்தகத்தில், பாரம்பரிய உணவுகள், பல மாநிலத்தின் பிரபல உணவுகள் இடம் பெற்றுள்ளன. கர்ப்பிணிகளுக்கு, பாலூட்டும் தாய்களுக்கு, குழந்தைகளுக்கான உணவு, சாலட் வகை, சூப் வகை என பராம்பரிய உணவுகளின் செய் முறைகள் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் பாரம்பரியம் சார்ந்து உணவு உண்ண விரும்புவோருக்கு இந்த, ‘ஆனந்தமான அறுசுவை உணவுகள்’ பிடிக்கும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்