வீடு வீடாக செய்தித்தாள் போட்ட சிறுவன், பின்னாளில் செய்யும் சாதனையால் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக ஆகிறான். ஒரு நம்பிக்கை நாயகனின் வரலாறு இது. ஒரு விழாவில் அப்துல் கலாம், ‘இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நான், கிறிஸ்துவ வழிபாட்டுக்குரிய மெழுகுவர்த்தி வாயிலாக, ஹிந்து வழிபாட்டுக்குரிய...