தமிழில்: கிருஷ்ணசாமி. வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 256).ஆர்.கே.நாராயணன் ஆங்கிலத்தில் 1935ம் ஆண்டு எழுதிய நாவல் ஆனந்த விகடனில் 1937ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு பிரசுரமான தொடர்கதை. 70 ஆண்டுகளுக்குப் பின் ஆர்.கே.நாராயணனின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக புத்தக வடிவம்...