சிவனின் வீரவடிவமே, பைரவர் கோலம். அந்தப் பைரவரின் வடிவங்களில், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு வடிவத்தை தரிசித்து வணங்குவது, அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.அஸ்வினி முதல் ரேவதி வரையிலான, 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய பைரவர் வடிவங்களும், அவர் உறையும் தலமும் நூலில் தெளிவாகத்...