நம் முன்னோர், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற பழமொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்கள். அதற்கு அவர்கள், பாரம்பரியமிக்க உணவுகளை உண்டு, சுகாதாரமான வாழ்க்கையை வாழ்ந்ததே காரணம் ஆகும். இந்த புத்தகத்தில், பாரம்பரிய உணவுகள், பல மாநிலத்தின் பிரபல உணவுகள் இடம் பெற்றுள்ளன. கர்ப்பிணிகளுக்கு, பாலூட்டும்...