எது ஒன்று இல்லாவிட்டால் நம்மால் வாழ முடியாதோ அதைப் போற்றி வாழ்வதே அறிவுடைமை என்று படித்ததுண்டு. ஆணும், பெண்ணும் சமூகக் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், இன்பமாய் செல்லும் இல்லறம் பலருக்குக் காலப்போக்கில் கசப்பதற்குப் பெண்களையே காரணமாகக் காட்டுகிறது இந்நூல். கூர்மையான பார்வைகளுக்குத் தெரியும் பெண்கள் பலவீனர்களோ, துணிச்சலற்றவர்களோ அல்ல என்பது. உலக வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளத்தின் வலிமையையும், உடை நாகரிகங்களையும் துணிச்சலோடு மாற்றிக் கொண்டு வருபவர்கள் பெண்களே. ஆணாதிக்கம், அடக்கு முறைகள், இழிவுகள், விதவைத் திருமண மறுப்பு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணச் சிறை, வரதட்சணைக் கொடுமைகள் போன்ற பல சமூக அவலங்களுக்கு இடையே வெடித்து எழுந்து, இன்று உலகின் பல துறைகளில் முன்னணிக்கு வந்து விட்டனர். நூலில், பெரும்பான்மையான பெண்களால் ஆண்களின் நிம்மதி சிதைகிறது எனும் நூலாசிரியரின் பார்வை முற்றிலும் வேறாக இருக்கிறது. இல்லறம் என்னும் ஆயுட்கால நிறுவனத்தை முன் அனுபவமின்றி ஏற்று, குறிப்பிட்ட வருவாய்க்குள் திறமையாக நிர்வகிக்கும் பெண்களின் பெருமைகளையும், மென்மையான குணங்களையும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கலாம்.இன்றைய அறிவியல் சூழலில் தன்னலம் கருதாமல் பிள்ளைகளை உயர்த்திக் கொணரும் பாடுகள், தூய்மையான பாசம் கிடைக்கும் ஒரே இடமாக விளங்கும் தாய்மை, தன்மானம் பிறழாமல் இல்லறம் காக்கும் மன உறுதி, பெரும்பாலான ஆண்களின் பொறுப்பின்மை போன்றவற்றை விளக்கமாக அலசியிருந்தால், நூலில் எதிர்மறைப் பார்வைகளின் வீச்சு மாறியிருக்கும்.
- பெண்கள்
- பெண்களும் அவர்களின் குணங்களும்
பெண்களும் அவர்களின் குணங்களும்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் பெண்கள்
1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
கவிதா பப்ளிகேஷன்
பெண்கள்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
பிரசவ கால ஆலோசனைகள்
கவிதா பப்ளிகேஷன்
பெண்கள்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
துணை மயில்
விஜயா பதிப்பகம்
பெண்கள்
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்: 198, விலை: ரூ. 60)லண்டனில் உள்ள கீழ்த்திசை இலக்கிய சங்கத்தின் ஒரு லட்ச ரூபாய் பரிசாகப் பெற்ற நூல். இந்நூல் என்பதே இதன் பெருமைக்குச் சான்று.எழுத்தை ஒரு தொழிலாக அல்லாமல் தவமாகச் செய்து வரும் ஆசிரியருக்கு கிடைத்த பரிசு தன்னலம் கருதாத இலக்கியப் பணிக்கு, கிடைத்துள்ள வெற்றியாக கருதலாம்.துணை மயிலும் மனைவியும் ஒவ்வொரு குடும்பமும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய உன்னதமான நூல்கள் என வைரமுத்துவின் பாராட்டுப் பெற்ற நூல்.
பெண்ணின் பெருமை
கண்ணதாசன் பதிப்பகம்
பெண்கள்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
ரோஜா
கண்ணதாசன் பதிப்பகம்
பெண்கள்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
சுமங்கலி பூஜை
நியூ ஹாரிசன் மீடியா (பி) லிமிட்
பெண்கள்
லஷ்மி விஸ்வநாதன். வெளியீடு: நியூ ஹாரிசன் மீடியா (பி) லிமிட், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்:128.)இந்நூலில் பெரும்பாலான அனைத்து இந்து உட்பிரிவினரும் வீடுகளில் செய்யும் பாரம்பரியமான சுமங்கலி பூஜை என்கிற மூதாதையர் வழிபாடு விளக்கப்பட்டுள்ளது. வழிபடும் முறைகள், சமையல், பின்பற்றக்கூடிய வழிமுறைகள் அவற்றில் முதல் நாளே செய்து கொள்ள கூடியவைகள் என தெளிவாக ஆராய்ந்து எழுதியிருப்பது ஆசிரியரின் சிறப்பு. வெளிநாடுகளில் வாழ்வோரும் கூட இந்நூல் உதவியால், வீட்டில் பெரியவர்கள் இருந்து சொல்லித் தந்தால் எவ்வாறு செய்வார்களோ, அவ்வாறு வழிபடலாம்.இது ஒரு பயனுள்ள, கலாசாரம் அழியாமல் காக்கும் முயற்சி. இவ்வகையில் திருமண சம்பிரதாயங்கள், வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வழிமுறைகளோடு நூல்கள் வந்தாலும் நன்மையே.
ஏன் காஞ்சனா, ஏன்?
கவிதா பப்ளிகேஷன்
பெண்கள்
அருண் சரண்யா ; வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
அர்த்தமுள்ள ஹோமங்கள்
விகடன் பிரசுரம்
பெண்கள்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, (பக்கம்: 254. விலை: ரூ.80)இல்லற வாழ்வில் எல்லா செல்வங்களும் பல்கிப் பெருக, இனிது வாழ வேள்வி - வழிபாட்டின் நெறிமுறைகளை, விளக்கங்களை எடுத்துச் சொல்வது இப்புத்தகம்.ரிக் வேதத்தில் நம் பொருட்களை தேவர்களிடம் சேர்த்து, குழந்தையிடம் பெற்றோர் காட்டும் அன்போடு அத்தேவர்கள் வரமாக அளிப்பதை அக்னி தேவன் கொண்டு வந்து சேர்க்கிறான் (பக்.16) என்பதை ஆசிரியர் தெளிவாக்குகிறார்.இடையூறு நீங்க, நினைத்த காரியம் கை கூட, நோய் விலக, வீட்டுப் பிரச்னை நீங்க, மண வாழ்க்கை அமைய, குடும்ப ஒற்றுமை ஓங்க என்றுள்ள பட்டியலில் எல்லாருடைய விருப்பமும் அடங்கும்."வேதம் வல்லாரைத் தொண்டு விண்ணோர் திருப்பாதம் வணங்கி' என்ற ஆழ்வாரின் அருள்வாக்குப்படி ஒவ்வொருவரும் முற்பட்டாலும், இந்நூலில் குறிப்பிட்டபடி எல்லாம் திகழ்கிறதா என வாசகர்கள் நெறிப்படுத்தலாம், நிறைவுறலாம்.வேள்வி மாடத்தில் பெண்கள் வரலாமா? படித்த படிப்புக்கேற்ற வேலை அமைய வேண்டாமா? ஹோம மந்திரம் சொல்வது என்ன? இப்படி பல விஷயங்கள் வாசகர்களை ஈர்த்த வண்ணம் உள்ளன.
ஆண்-பெண்
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
அவளுக்கு
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம்அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
ராணி மங்கம்மாள்
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
சிநேகிதி
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
துணைவி
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
ஜாம் = ஜூஸ் -சூப் செய்முறைகள்
ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
பெண்கள்
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 104 விலை ரூ.40)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
பெண்
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலைரூ. - 35)
பாவை விளக்கு
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலை - 200 )
சேலையோரப் பூங்கா
விஜயா பதிப்பகம்
பெண்கள்
விஜயா பதிப்பகம், கோவை. போன்: 0422-2394614. (பக்கம்: 93. விலை: ரூ.70). காதல் - பெண் பார்த்தல் - திருமண புது வாழ்வு - தாம்பத்யம் - முதுமைக் காதல் என பரிமாண வளர்ச்சியில் கவிஞரின் கற்பனை - உவமை - நையாண்டி - நவீன பார்வை நூல் நெடுக பரிமளிக்கின்றன.நூல் முழுவதும் "பெண்' ஒருத்தியின் மொழியாக அமைந்திருப்பது - நளினத்தையும், பெண்களுக்கே இருக்கும்,"கணவனை தானே உரிமையாளும்' செருக்கையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
புதியதோர் உலகு செய்வோம்
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை :ரூ 80.00)
பெண் விடுதலை
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : ரூ68.00)
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
தமிழ் புத்தகாலயம்
பெண்கள்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை :ரூ 70.00)