கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.பூமிப் படத்திலிருந்து மறைந்து போன ஒரு நாடும், மொழியும், நாகரிகமும், மனிதர்களும், அவர்களது பழக்க வழக்கங்களும் எத்தகையதாக இருக்கும்? உடைமைகளற்ற ஒரு நாட்டில், மக்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும்? என்ற...