கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.கவியரசரது காலடிச் சுவடுகளில் அவர் கொள்முதல் செய்த அனுபவங்கள் தான் அவரது வெற்றிகளுக்குப் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு செப்பு மொழியும் அனுபவத் தழும்பேறி நிற்பதால்...