எப்படி நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பது என்பதை மிகத் துல்லியமாக சொல்லும் புத்தகம்.நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எப்படி அமைந்தன, எந்த நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதி வருகிறதோ அதன் பெயரை வைத்து தமிழ் மாதங்கள் வரிசைப்படுத்தியது கூறப்பட்டுள்ளது.உதய காலத்தில் திதி, தோஷம் இல்லை. உச்சி வேளையில்...