பள்ளியில் மாணவ – மாணவியர் நடிக்க ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள ஆறு நாடகங்களின் தொகுப்பு நுால். புராணம், இதிகாசம், புத்தர் வரலாறு, சங்க கால வரலாறு போன்ற பொருள்களைக் கொண்டவை. நாடகங்கள் அனைத்தும் படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்றவாறு உள்ளன. துருவன் வரலாறு, குகன் வரலாறு, ஏகலைவன் வரலாறு, தேவதத்தன் வரலாறு,...