Advertisement

உள்மன ஆற்றல்கள்


உள்மன ஆற்றல்கள்

₹ 80

எழுத்துரு அளவு:

நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17.(பக்கம்: 240) மனதில் அடங்கி இருக்கும் மகத்தான காந்த சக்தியை வெளிப்படுத்தும் நூல் இது. உடலின் பல்வேறு பகுதிகளையும் அறிவியல் முறையில் முதலில் அணுகுகிறது. பிறகு ஆன்மிக வழியில் பல மேதைகளின் உன்னத மேற்கோள்களுடன் மனதின் வலிமையை இந்த நூல் மனம் விட்டுப் பேசி, அடையாளம் காட்டுகிறது. 46 தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்