சுதந்திர போராட்ட வீரர் புலி தேவரின் வாழ்க்கை வரலாற்று நுால்.மதுரை நாயக்க மன்னர்கள் வீழ்ச்சி, புலி தேவரின் இளமை வாழ்க்கை, பாளையக்காரர் வரலாறு, வேலுார் கலவரம், போர் தந்திரங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழகத்தின் விடுதலைப் போராட்டச் சூழலை கண்முன் நிறுத்துகிறது.நெற்கட்டான் சாவல் எல்லையில் போரிட்டு...