உலகில் நிச்சயமான ஒன்று என்றால் அது நிகழ்காலம் மட்டுமே! கடந்த காலம் பற்றி யாருக்காவது தெரியுமா? எப்போது, எப்படி, எந்த நாளில் இறக்கப் போகிறோம் என்ற எதிர்காலம் யாருக்காவது தெரியுமா? மரணம் மட்டுமே வாழ்வில் நிஜமானது, மற்றுள்ள நம் உறவுகள், சொத்து சுகங்கள் ஏதாவது நிரந்தரமா என்ன! வேண்டுமானால், இவற்றை...