நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17.(பக்கம்: 240) மனதில் அடங்கி இருக்கும் மகத்தான காந்த சக்தியை வெளிப்படுத்தும் நூல் இது. உடலின் பல்வேறு பகுதிகளையும் அறிவியல் முறையில் முதலில் அணுகுகிறது. பிறகு ஆன்மிக வழியில் பல மேதைகளின் உன்னத மேற்கோள்களுடன் மனதின் வலிமையை இந்த நூல் மனம் விட்டுப்...