அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் வகையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழில் தரப்பட்டுள்ளன.புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஜார்ஜ் ஆர்வெல், வர்ஜீனியா உல்ப், மார்க் ட்வைன், மால்கம் எக்ஸ், பிரான்சிஸ் பேக்கன், ஆல்பர்ட் காம்யூ, மக்சீம் கார்க்கி உள்ளிட்டோரின் சீரிய...