Advertisement

உடலும் நலமும் 1000 உண்மைகள்


உடலும் நலமும் 1000 உண்மைகள்

₹ 35

எழுத்துரு அளவு:

வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17. பக்கங்கள்: 160. சாதாரண மக்களை குழப்பக்கூடிய விஞ்ஞான விளக்கங்களைத் தராமல் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய ஆயிரம் உண்மைகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் உடல் நலத்துக்கு அவசியமான ஒரு உண்மையைக் கூறுகிற விதத்தில் கவனமாகக் குறிப்புகள் தேர்ந்தெடுத்துத் தரப்பட்டுள்ளன.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்