ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 176, ) நோபல் பரிசு பெற்ற நாவலின் தமிழாக்கம். அனடோல் பிரான்சு மாபெரும் இலக்கிய மேதை, 1921ம் ஆண்டில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த நாவல் தான் இது! தாயிஸ் என்பவள் ஒரு விலை மாது. அவளைத் திருத்தி நல்வழிப்படுத்தச்...