Advertisement

வரிவரியாகச் சிரி


வரிவரியாகச் சிரி

₹ 80

எழுத்துரு அளவு:

கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144).ரூ.80தமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவμõன ஜே.எஸ்.μõகவனின் இந்தக்கட்டுøμத் தொகுப்பு, வெறுமனே சிரிக்க வைப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சமகால சமூக நடப்புகளை அவை கூர்மையான அங்கதப் பார்வை கொண்டு மறைமுகமாக விமரிசிக்கவும் செய்கின்றன. அண்ணாநகர்டைம்ஸ் என்கிற பிμõந்திய வாμ இதழில் "தமாஷா வரிகள்' என்ற தலைப்பில் μõகவன் எழுதிவரும் கட்டுøμகளின் தொகுப்பே இந்நூல்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்