நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். இயல்பான நகைச்சுவை தரும் சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது. உருவக் கேலியோ, பிறர் மீதான வன்மமோ துணுக்குகளில் எங்கும் காண முடியவில்லை. சமூக யதார்த்தத்தை புரிய வைக்கிறது. ஹோட்டல் பணியாளர் பற்றிய துணுக்கு, சமையல் செய்யும் போது வியர்வை சிந்துவதை நகைச்சுவை பொங்க வெளிப்படுத்துகிறது.பொறாமை, திருட்டு, மொழியை பயன்படுத்துவதில் உள்ள மேம்பட்ட திறன் என பல விதங்களில் துணுக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. படங்களும் அவற்றுக்கு தக்கவாறு தந்து செறிவை அதிகப்படுத்துகின்றன. சினிமாவில் நடித்து அரசியலில் பிரபலமானவர், ரசிகரை மதிப்பவர் பற்றிய நகைச்சுவை துணுக்கு உச்சக்கட்டம். படித்தால் சிரிக்கும் சத்தம் கேட்கும் நுால்.– ஒளி
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .

வெளியீடு: அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்