நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். இயல்பான நகைச்சுவை தரும் சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது. உருவக் கேலியோ, பிறர் மீதான வன்மமோ துணுக்குகளில் எங்கும் காண முடியவில்லை. சமூக யதார்த்தத்தை புரிய வைக்கிறது. ஹோட்டல் பணியாளர் பற்றிய துணுக்கு, சமையல் செய்யும் போது வியர்வை சிந்துவதை நகைச்சுவை...