விளையாட்டுப் பதிப்பகம், 8/1 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. பக்கங்கள்: 114;அகில உலக நாடுகள் அனைத்தும் அமைதியோடும், அன்போடும், நட்புறவோடும், ஆனந்தத்தோடும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் இதற்குத் துணை புரிவது விளையாட்டுக்கள் தான். தனிமனிதனின் உடல் நலத்திற்கும், உள்ள நலத்திற்கும்...