சித்தர்களின சிறப்பு என்ற தலைப்பு துவங்கி, அவ்வை ஞானக்குறளுடன் நிறைவடையும் நுால். இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், அகஸ்தியர் ஞானம், காகபுசண்டர் சிவவாக்கியர் போன்ற சித்தர்களின் வரலாறு, பாடிய பாடல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பதினெண் சித்தர் பெயரால் மருத்துவ நுால்களும் அறிவுரைப் பாடல்களும் வழங்கி வருவதை குறிப்பிடுகிறது. பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் இனியது. எளிய சந்த நயமுள்ளவை. சித்தர்கள் எல்லாம் வல்லவர்கள். அவர்களால் எதையும் செய்ய முடியும் என்று பேசுகிறது. சினத்தையும், மனத்தையும் அடக்க வேண்டும் என்றார் இடைக்காட்டு சித்தர். அகப்பேய்ச் சித்தர் மனத்தையே பேயாக உருவகம் செய்து பாடியுள்ளார். தன்னை அறிய வேண்டும். இயல்பை, ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியில் சேராமல், உண்மை நெறியில் சேர வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வையார் பாடியது ஞானக் குறள். இறைவன் எங்கும் இருப்பவன். அச்சத்தையும், அகங்காரத்தையும் விட்டவர்களால் அவனைக் காண முடியும் என்ற ஆழமான கருத்து கூறப்பட்டுள்ளது. – புலவர் இரா.நாராயணன்
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்–தத்துவம்
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
-
வெளியீடு:ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர். சென்னை. -4
-
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424. இமெயில்: info@tamizhbooks.com வெப்சைட்: www.tamizhbooks.com
-
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) தியாகராய நகர், சென்னை-600 017. போன் : 2834 3385

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424.
-
பதிப்பக வெளியீடு:ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு), த.பை.எண்.1040, தியாகராய நகர், சென்னை.600017.தொலைபேசி: 24313646,24313647, இல்லம்: 24729152, செல்: 94440-21661
-
சுரா பதிப்பகம்ஆன் இன்பிரிண்ட் ஆப் சுரா புக்ஸ்1620, "ஜே' பிளாக், 16 மெயின் ரோடு, அண்ணாநகர்,சென்னை, 600 040, இந்தியாபோன்: 044-26162173, 26161099
-
பதிப்பக வெளியீடு:சுரா பதிப்பகம்1620, ஜெ. பிளாக், 16, மெயின் ரோடு, அண்ணாநகர். சென்னை.600040. இந்தியா.போன்: 044-26162173, 26161099.

பதிப்பக வெளியீடு:சிவகுரு பதிப்பகம்7/40, கிழக்குச் செட்டித் தெரு; பரங்கிமலை, சென்னை-600 016.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்