ஆன்மிகத் தத்துவங்கள் மிக எளிய நடையில் மேற்கோள்களுடன் காட்டப்பட்டுள்ள நுால். மாற்ற முடியாத விதி தாய் தந்தை சுற்றம். மாற்ற முடியாத விதி முயற்சி நண்பர்கள். மிக எளிமையான உண்மை.காம ஆனந்தம், பிரேம் ஆனந்தம் என்ற இரண்டை சொல்கிறார். சிற்றின்பம் மிகக்குறைந்த நேரம்; அளவுக்கு மீறினால் உடலுக்கு கேடு. பேரின்பம் நேரக் கட்டுப்பாடு இல்லை; உடலுக்கும் கேடு இல்லை. பேரானந்தத்தை தாங்கும் சக்திக்கு ஒரு குட்டி கதை. மிகவும் வயதான பெண்ணுக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு. அதைச் சொன்னால் அதிர்ச்சியில் என்ன ஆகும். ஒரு டாக்டர் மூலம் பக்குவமாகச் சொல்லப்பட வேண்டுமென முடிவு. டாக்டர், ‘உங்களுக்கு பெரிதாக பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்...’ என்று கேட்கிறார். அந்தப் பெண், ‘பாதியை உங்களுக்குத் தருகிறேன்...’ என சொல்ல, டாக்டருக்கு மயக்கம் வருகிறது. பேரானந்தத்தைத் தாங்கும் சக்தி யாருக்கு உள்ளது என்பதை சுட்டுகிறது. நல்ல போதனைகள் நிறைந்த புத்தகம்.– சீத்தலைச் சாத்தன்
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
-
வெளியீடு:ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர். சென்னை. -4
-
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424. இமெயில்: info@tamizhbooks.com வெப்சைட்: www.tamizhbooks.com
-
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) தியாகராய நகர், சென்னை-600 017. போன் : 2834 3385

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424.
-
பதிப்பக வெளியீடு:ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு), த.பை.எண்.1040, தியாகராய நகர், சென்னை.600017.தொலைபேசி: 24313646,24313647, இல்லம்: 24729152, செல்: 94440-21661
-
சுரா பதிப்பகம்ஆன் இன்பிரிண்ட் ஆப் சுரா புக்ஸ்1620, "ஜே' பிளாக், 16 மெயின் ரோடு, அண்ணாநகர்,சென்னை, 600 040, இந்தியாபோன்: 044-26162173, 26161099
-
பதிப்பக வெளியீடு:சுரா பதிப்பகம்1620, ஜெ. பிளாக், 16, மெயின் ரோடு, அண்ணாநகர். சென்னை.600040. இந்தியா.போன்: 044-26162173, 26161099.

பதிப்பக வெளியீடு:சிவகுரு பதிப்பகம்7/40, கிழக்குச் செட்டித் தெரு; பரங்கிமலை, சென்னை-600 016.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்