சிம்பு புக்ஸ், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 204)ஈ.வெ.ரா., பற்றி தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த தேவையில்லை. இந்நூல் ஈ.வெ.ரா., வாழ்க்கை வரலாற்றை, கொள்கை போராட்டத்தை, அவர் நடத்திய போராட்டங்களை எடுத்து கூறுகிறது.புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்பும், மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க...