சித்தர்களின சிறப்பு என்ற தலைப்பு துவங்கி, அவ்வை ஞானக்குறளுடன் நிறைவடையும் நுால். இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், அகஸ்தியர் ஞானம், காகபுசண்டர் சிவவாக்கியர் போன்ற சித்தர்களின் வரலாறு, பாடிய பாடல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பதினெண் சித்தர் பெயரால் மருத்துவ நுால்களும் அறிவுரைப் பாடல்களும்...