ஆன்மிகத் தத்துவங்கள் மிக எளிய நடையில் மேற்கோள்களுடன் காட்டப்பட்டுள்ள நுால். மாற்ற முடியாத விதி தாய் தந்தை சுற்றம். மாற்ற முடியாத விதி முயற்சி நண்பர்கள். மிக எளிமையான உண்மை.காம ஆனந்தம், பிரேம் ஆனந்தம் என்ற இரண்டை சொல்கிறார். சிற்றின்பம் மிகக்குறைந்த நேரம்; அளவுக்கு மீறினால் உடலுக்கு கேடு. பேரின்பம்...