அறக்கட்டளை துவங்க வழிகாட்டும் நுால். எப்படி துவங்கி நடத்துவது, சட்டப் பூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, விதிமுறைகள், செயல்பாடுகள் கேள்வி – பதில் வடிவில் புரியும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது. ஒரு அறக்கட்டளையை உருவாக்குவதற்கு, என்னென்ன அடிப்படை காரணிகள் தேவை, வருமான வரித்துறையில் பதிவு செய்து...