ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி., நகர், பம்மல், சென்னை - 75. (பக்கம்: 136) சரித்திர கதை செம்மல் என்றழைக்கப்படும் விக்கிரமனின் ஆறு சிறு நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடகமும், ஒவ்வொரு சுவையுடையவை. சரித்திர கதை மூலம் தமிழ் வாசகர்களை கவர்ந்த ஆசிரியர் விக்கிரமன், நாடகத்...