Advertisement

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

1

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

எழுத்துரு அளவு:

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.நீங்கள் நெட்வொர்க்மார்க்கெட்டிங் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவேண்டும்..உலகிலேயே தயாரிப்பாளரிலிருந்து, விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், உபயோகிப்பாளர்கள் எனப் பல்வேறு தரத்து மக்களின் பொருளாதார வசதியை மேம்படுத்தி வரும் அற்புதமான வியாபார முறை. எந்த வயதும், அனுபவமின்மையும், படிப்பும் வேறெந்த ஏற்றத்தாழ்வுகளைப் பற்றியும் கவலைப்படாது, கடுமையான உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதைக் காட்டுகிறது. நெட்- வொர்க் மார்க்கெட்டிங்- உங்களுக்கு ஒரு பெரும் வாய்பபு. இன்றே ப‌யன்படுத்திக் கொள்ளுங்கள்

ipaper

வாசகர்கள் கருத்துகள் (1)

MV
மார் 06, 2025

good

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்