உலகில் மாற்றங்கள் ஏற்படுத்திய விஞ்ஞானிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய சுருக்க நுால். கலிலியோ துவங்கி, ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், ஜேம்ஸ் வாட், பெஞ்சமின் பிராங்கிளின், மேரி கியூரி சாதனைகளை எளிய நடையில் தருகிறது.ஒவ்வொரு விஞ்ஞானியின் கல்வி நிலை, வாழ்க்கை பின்னணி, அறிவியல் கண்டுபிடிப்பு தெளிவாக...