உலகில் மாற்றங்கள் ஏற்படுத்திய விஞ்ஞானிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய சுருக்க நுால். கலிலியோ துவங்கி, ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், ஜேம்ஸ் வாட், பெஞ்சமின் பிராங்கிளின், மேரி கியூரி சாதனைகளை எளிய நடையில் தருகிறது.ஒவ்வொரு விஞ்ஞானியின் கல்வி நிலை, வாழ்க்கை பின்னணி, அறிவியல் கண்டுபிடிப்பு தெளிவாக தரப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகளின் பின்னால் உள்ள உழைப்பின் வலிமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கண்டுபிடிப்புகளை உலக மக்களுக்கு உரைத்த போது ஏற்பட்ட எதிர்ப்பு, பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. விவாதம், செயல்முறை வழியாக நிரூபித்து, உலகில் மாற்றம் ஏற்பட வழிவகை செய்தது தரப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளை அறிய ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ள நுால்.– ஒளி
-
ஆசிரியர் : மெ.மெய்யப்பன், வெளியீடு : தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 10.50)
-
வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017

கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை தியாகராய நகர் சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்