இது மனிதனின் மற்றொரு பகுதி. வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்,3/3, பத்மாவதி அவென்யூ,திருமலைநகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை-96. பக்கங்கள்: 104. பேசும் பொம்மைகள் எனும் இந்நூல் இரண்டு பகுதிகளாக எழுதப்பட்ட நூல். முதல் பகுதி பொம்மைகளைப் பற்றியும், இரண்டாவது பகுதி இருபெரும் நெருப்பு என்ற தத்துவத்தை...