ஆங்கில இலக்கிய சக்கரவர்த்தி ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் கதை வடிவில் தொகுக்கப்பட்டுள்ள நுால். சிறுவர்களும் படித்து பயனுற வேண்டும் என்ற நோக்கில், சார்லஸ் லாம் உருவாக்கியது; தமிழில் மொழிபெயர்த்து தரப்பட்டிருக்கிறது.வெனிஸ் வணிகன், விரும்பிய வண்ணமே, மாக்பெத், லியர் மன்னன், ஹாம்லெட், ஒதெல்லோ போன்ற...