Advertisement

கால்நடைகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்


கால்நடைகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

₹ 500

எழுத்துரு அளவு:

விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கால்நடைகளை தாக்கும் நோய்களை தடுக்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது. கால்நடை வளர்ப்பில் விவசாயிகளை சிரமப்படுத்துவது, நோய் தாக்குதல்; பெரும் நஷ்டம் ஏற்படுத்திவிடும். அதை தவிர்க்கும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. மாடு, ஆடு, பன்றி, கோழி, வாத்து பண்ணைகள் அமைத்து வளர்க்கும் போது ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வழிமுறைகளையும் சொல்கிறது.நோய் வகைகள், தாக்கும் காலம், கட்டுப்படுத்தும் வழிமுறை, பரவும் நோய்கள் என தனித்தனியே தரப்பட்டுள்ளது. பண்ணை விவசாயிகளுக்கு உதவும் வகையிலான நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்