தமிழ், கன்னட மொழி நாடகங்களை ஒப்பிட்டு விளக்கும் நுால். ஒற்றுமை, வேற்றுமைகளை ஆய்வு செய்து தகவல்களை தருகிறது. பெண்ணியம், தொன்மவியல், சமூகவியல், உளப்பகுப்பாய்வு போன்ற தலைப்புகளில் ஒப்பீடு செய்யப்பட்டு உள்ளது. சமூக மாற்றங்களையும் சுட்டிக் காட்டுகிறது. காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை நாடகங்கள் உள்வாங்கி...