விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கால்நடைகளை தாக்கும் நோய்களை தடுக்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது. கால்நடை வளர்ப்பில் விவசாயிகளை சிரமப்படுத்துவது, நோய் தாக்குதல்; பெரும் நஷ்டம் ஏற்படுத்திவிடும். அதை தவிர்க்கும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. மாடு, ஆடு, பன்றி,...