விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் அளிக்கும் யோசனை வழக்கமாக நாம் கேட்டறிந்ததுதான். ஆனால், அறுசுவை அரசு நடராஜனிடம் போய்விட்டால் போதும்... வயிற்றுக்கும் செவிக்குமாக சேர்த்து அவரே அளித்துவிடுவார் பல்சுவை விருந்து!கைமணம் போலவே பேச்சிலும் அத்தனை சுவாரஸ்யம்... செரிமானம்!சமையல் குறிப்புத் தொடர் ஒன்றை எழுதும்படிக் கேட்டுத்தான் விகடன் நிருபர் அவரைச் சந்தித்தார். பேச்சோடு பேச்சாக, பூணூல் கல்யாணம் தொடங்கி அறுபதாம் கல்யாணம் வரை தான் கேடரிங் பொறுப்பேற்ற சுப விசேஷங்களில் சந்தித்த அனுபவங்களை அவர் சொல்லச் சொல்ல... சமையல் குறிப்புத் தொடர் தானாகவே ஒரு மினி வாழ்க்கைக் குறிப்புத் தொடராக மலர்ந்தது. அழுகிற குழந்தைக்குக் கல்யாண மண்டபத்திலேயே தூளி கட்டித் தாலாட்டியதில் தொடங்கி, தாலி கட்டும் நேரத்தில் முறைத்துக்கொண்டு போன சம்பந்தியின் மனதைக் குளிரவைத்து, கெட்டி மௌம் கொட்ட வைத்தது வரையில்... ஒரு சமையல் கலைஞரின் பாத்திரத்தைத் தாண்டி உரிமையோடு அவர் தலையிட்டுத் தீர்த்துவைத்த பிரச்னைகள் பற்றி விகடனில் வெளியானபோது... இன்னொரு வாஷிங்டனில் திருமணமாகவே அவற்றைப் படித்து ருசித்தார்கள் வாசகர்கள்.சமையல் குறிப்புகள் எல்லாம் சம்பவ சுவாரஸ்யங்களுக்குப் பலம் சேர்க்கும் சைடு டிஷ்களாக மாறிப் போயின!நடராஜன் தனது ஆரம்ப வாழ்வில் பட்ட அவமானங்களையும், அனுபவித்த துன்பங்களையும் வெளியில் சொல்லத் தயங்கியதேயில்லை. மாறாக, கரண்டியை நம்பினோர் கைவிடப்படார் என்ற புதுமொழிக்கு அடையாளமாக எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வருவதற்கு இந்த நளபாகம் தனக்கு எப்படியெல்லாம் கை கொடுத்தது என்பதைச் சொல்வதில் அவருக்கு மிகுந்த பெருமை!ருசிக்கும்போது இருக்கும் பிரமிப்பும் பிரமாண்டமும், அவர் தரும் சமையல் குறிப்புகளில் இருக்காது. யாரும் பளிச்செனப் புரிந்துகொண்டு, நறுக்கென சமைக்கிற வகையில் மிக எளிமையாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார். தொடராக வந்தபோது விகடனில் இடம்பெற்ற சமையல் குறிப்புகளுக்கு மேலும் விவரம் சேர்த்து, இந்தப் புத்தகத்துக்காக அவற்றை ஸ்பெஷல் ரெஸிப்பிகளாக அளித்திருக்கிறார்.தொடங்கட்டும் விருந்து _ உங்கள் செவிக்கும் வயிற்றுக்கும்!
-
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 176 விலை ரூ55)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:80 )
-
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 476. விலை: ரூ.190). இந்த சமையல் புத்தகத்தில் மிக சிறந்த அசைவ சமையல் குறிப்புகள் உள்ளன. மிக எளிமையான அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டே மிக அருமையான சுவையுடன் கூடிய சமையல் குறிப்புகள் இதில் விளக்கப்பட்டுள்ளது. கொத்துக்கறி அற்புதம். அசைவப் பிரியர்கள் ரசித்து உண்ணும் பல வகைகள். இதில் தரப்பட்ட விதம் எளிமையானது. சிறப்பானது. உதாரணத்திற்கு மட்டனில் செய்த கொத்துக்கறி உட்பட பல தயாரிப்புகள் அருமை.
-
தமிழ் புத்தகாலயம் தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை 17.
-
சாந்திமலர் பதிப்பகம், லில்லி பவனம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -17; பக்கங்கள்: 136;
-
கற்பக புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17. தொலைபேசி: 24314347;
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:120.இந்நூலில் மைக்ரோவேவ் ஓவன் மூலம் சைவ,அசைவ உணவு வகைகளை சுவைபட தயாரிப்பது குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.
-
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, டி.நகர், சென்னை - 600 017.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 136, விலை: .)நாம் உண்ணும் உணவு சரிவிகித சத்துள்ளதாக இருந்தாலே, நோய் நம்மை அண்டாது. நாம் உணவு சமைக்கும்போது, அதன் சத்து குறையாமல் தயார் செய்ய தெரிந்தாலே போதும், எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.காய்கறி, கீரை மற்றும் தானியங்களில் 165 வகையான சமையல் குறிப்புகள் மற்றும் ஓவன் இல்லாமல் கேக், பிட்சா செய்வது எப்படி என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளன.சமையல் கலை ஒன்றும் மலையை உடைப்பது போன்ற கடுமையான வேலை அல்ல, ஈஸியானது தான் என்று 10க்கும் மேற்பட்ட தோசை, சட்னி, சைடு டிஷ் வகைகள் என்று பல சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக் கடைகளிலும் விதவிதமாக கிடைக்கிறது. எளிமையாக, ருசியாக,வித்தியாசமான முறையில் சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி சமைக்க இந்நூல் சொல்லித் தருகிறது. ஒவ்வொரு சமையல் குறிப்பும் பலமுறை சமைக்கப் பெற்று, வடிவம் பெற்றுள்ளது. உங்களது ஓட்டல் செலவுகளைக் குறைக்க வந்துள்ள அனுபவ நூல் இது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்