நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 84. ). 1943, 1944 ஆண்டுகளில் ஜனசக்தி பத்திரிகையில் வெளிவந்த உயிர்த் துடிப்புள்ள கதைகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கி இருக்கிறார் பழனியப்பன். மாற்றார் நலனும், மனித நேயமும் பேணுதல் என்ற கருத்து,...