சிப்பி புக்ஸ், எண்.24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 152)..பாரதியார் "சுதேச மித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்ததையும் தானே ஆசிரியராக இருந்து "இந்தியா' பத்திரிகையை நடத்தியதையும் பலர் அறிவர். ஆனால், விஜயா, கர்மயோகி, தர்மம், சூரியோதயம், சக்ரவர்த்தினி, சர்வ ஜன மித்திரன்...