நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 272.)புராண, இதிகாசங்களுடன் தொடர்புடைய அநேக சொற்களுக்கு, அரிய விளக்கம், பொருள் தரப்பட்டுள்ளது. 5500க்கும் மேற்பட்ட சொற்களில், இந்து மதக் கடவுளர்கள், சில முக்கிய ஆன்மிக தலங்கள், சடங்கு, சம்பிரதாயம் தொடர்பான சொற்கள்,...