Advertisement

இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை


இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை

₹ 470

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மனிதனுக்கு முக்கியமானது வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக கருதி கவலை அடைகின்றனர். அது தான் மன நிம்மதி. அந்த நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே அந்த மன நிம்மதியைக் கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும். நுால் அமைப்பும் புதுமையாக இருக்கிறது. குருவுடன் ஒரு வார ஆன்மிக பயணம் என்ற முறையில் படிப்படியாக ஆன்மிக நெறிமுறைகளை, பல உதாரணங்கள் மூலம் சிஷ்யர்களுக்கு குரு விளக்குவது போல அமைக்கப்பட்டுள்ளது. இதை படிக்கும் போது அந்த ஆன்மிகப் பயணத்தில் உடன் சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும்.– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்