நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் அருமையான நுால். மிகவும் புதுமையாகஅமைக்கப்பட்டு இருக்கிறது. குருவுடன் ஒருவார ஆன்மிக பயணம் என்ற முறையில், படிப்படியாக ஆன்மிக நெறிமுறைகளை, உதாரணங்கள் வழியாகச் சொல்கிறது. சிஷ்யர்களுக்கு குரு...