Advertisement

இணைமொழி விளையாட்டு!


இணைமொழி விளையாட்டு!

எழுத்துரு அளவு:

தமிழ் மரபில் இணைமொழிச் சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை இணைந்தும், தனித்தும் பொருள் தருவன. கருத்தை தெளிவுபடுத்த, இரு வேறுபட்ட சொற்கள் ஒன்று சேர்வதே இணைமொழி.ஒரு பொருள் குறித்தும் எதிர் பொருள் உணர்த்தியும் அமைவதும், அதேபோல் ஒன்று மட்டும் பொருளுடையதாக அமைந்து ஒத்த ஓசை தரும் இணைமொழிகளும் உள்ளன. எதுகை, மோனை என்னும் ஓசை நயம் பற்றியும் இரு சொற்கள் இணைந்து வருவதும் உண்டு. ஓசை நயமிக்கனவாக அமையும். இணைச்சொல்கள், கட்டங்களை நிரப்பி விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மொழிஅறிவை அளிக்க ஏற்ற நுால்.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்