ஜோதிடக் கலையின் சூட்சுமத்தை எடுத்துக்காட்டும், 1,008 செய்திகளை உள்ளடக்கிய நுால். செவ்வாய் தோஷமும் விஞ்ஞானமும்; மகாபாரத கதாபாத்திரங்களான பாண்டவர், பாஞ்சாலி, துரியோதனன், கர்ணன், கண்ணன் ஆகியோர் ஒன்பது கிரகங்களின் குண சாராம்சங்களைப் பெற்றிருப்பது பற்றி பதிவாகியுள்ளது.ரிஷப ராசியின் அதிசய குணம், ராகு...