Advertisement

செஸ் விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்


செஸ் விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்

₹ 60

எழுத்துரு அளவு:

செஸ் என்ற சதுரங்க விளையாட்டின் அடிப்படையை கற்றுத் தரும் நுால். படங்களுடன் விளக்கமாக உள்ளது. சிறு சிறு தலைப்புகளில் தகவல்கள் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலில், களமும் காய்களும் என துவங்குகிறது. தொடர்ந்து, காய்களின் பெயர்களும், அவை நகர்த்தப்படும் பாதைகளும் என தொடர்ந்து, காய்கள் பற்றி விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது.காய்களை நகர்த்துவதில் உள்ள கணக்கு முறைகளை தெளிவாக விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டு பற்றிய அடிப்படைகளை கற்றுத் தரும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்